சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் தீ விபத்து ஏற்ட்டது.முதல் தளத்தில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து என தகவல் தெரியவந்துள்ளது. தீயை அணைக்க 3 வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். தீவிபத்தை அடுத்து வாடிக்கையார்களும், ஊழியர்களும் உடனே வெளியேற்றப்பட்டனர்.
0 comments:
Post a Comment