Searching...
Monday, February 2, 2015

பங்குச் சந்தைகள் திடிர் உயர்வு

6:37 AM

மும்பை: சிறிது காலமாக சரிவில் இருந்த பங்குச் சந்தைகள் வங்கி மற்றும் ஐ.டி. துறைகளால் மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 53 புள்ளிகள் உயர்ந்து 29,235 புள்ளியை எட்டியது. தேசிய பங்குச்சந்தையில் நிப்ஃடியில்  20 புள்ளிகள் உயர்ந்து 8,828 புள்ளிகளில் வர்த்தகம் ஆகியுள்ளது. 

Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment