Searching...
Monday, February 2, 2015

நகைக்காக சக மாணவியை கொலை செய்த 9-ம் வகுப்பு மாணவி கைது

8:09 AM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே சக மாணவியை நகைக்காக 9-ம் வகுப்பு மாணவி கொலை செய்துள்ளார். மொலசுர் அருகே சசிரேகா 9-ம் வகுப்பு மாணவி சனிகிழமை அன்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாயமான மாணவி சடலமாக கிணற்றிளிருந்து கண்டெடுக்கபட்டார். இதனையடுத்து சக மாணவியை போலிசார் விசாரித்தனர். விசாரணையில் நகைக்காக தான் கொலை செய்தேன் என்று அந்த மாணவி ஒப்புகொண்டார். இதனையடுத்து மாணவி கைது செய்யப்பட்டார்.



0 comments:

Post a Comment