விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள பட்டாசு வெடி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த எதிர்பாராத தீ விபத்தில் சம்பவ இடத்திலே 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் படுகாயமடைந்துள்ளதகவும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
Fire accident in Crackers factory located in near Vishakapatnam . 5 died and 10 injured.
Fire accident in Crackers factory located in near Vishakapatnam . 5 died and 10 injured.
0 comments:
Post a Comment